
Daily & Weekly Lending Manager
நாள் வட்டி & வார வட்டி கடன் மேலாண்மை ஆப்
Solicit is a lending app for people who lend on daily or weekly interest. Keep every line, borrower, and collection on your phone, see who hasn't paid today, and work through your collection route in Rider mode. Free on Android, with an iPhone version planned.
நாள் வட்டி அல்லது வார வட்டிக்கு கடன் கொடுத்து வசூல் செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆப். உங்கள் எல்லா லைன்களையும், கடன்தாரர்களையும், வசூலையும் போனிலேயே கணக்கு வைக்கலாம்; இன்று யார் கட்டவில்லை என்பதை உடனே பார்க்கலாம். Android-ல் இலவசமாகக் கிடைக்கிறது.








Real-time KPI cards, interactive weekly charts, quick-access shortcuts, and UPI QR code display.
Create and manage multiple lending lines, track borrowers with complete transaction history, and share with collaborators.
Swipeable tabs for collections, investments, and not paid. Horizontal date strip for fast day-by-day navigation.
Field collection navigator with sequential party cards, map navigation, and inline payments.
Biometric login (Fingerprint / Face ID), secure token storage, light and dark themes.
Free tier with 2 active lines or Premium with unlimited lines via Razorpay billing.
Individual money lenders who lend on daily or weekly interest and collect dues in person, and small teams that run several collection lines together. If you lend on monthly interest, Solicit Monthly is built for that.
Yes, Solicit is free to download. The free plan covers 2 active lending lines. If you run more, the Premium plan unlocks unlimited lines.
Yes. Create a separate line for each route or group, add borrowers to it, and every loan and collection is recorded with a full history for each borrower.
Rider mode shows your borrowers one after another in collection order, with map directions to each one, and lets you record the payment right there.
Yes. You can share a lending line with people you invite. They only see the lines you share with them.
Your data is encrypted in transit and at rest. You can sign in with fingerprint or face unlock, and that biometric data never leaves your phone. Your data is never sold.
Yes. Request deletion at any time from the data deletion page, and your account and all its records are removed within 30 days.
Solicit is on Android today. An iPhone version is planned.
நாள் வட்டி அல்லது வார வட்டிக்கு கடன் கொடுத்து, நேரில் சென்று வசூல் செய்யும் தனிநபர் நிதியாளர்களுக்கும், பல லைன்களை சேர்ந்து நடத்தும் சிறு குழுக்களுக்கும். மாத வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு Solicit Monthly ஆப் உள்ளது.
ஆம், பதிவிறக்கம் இலவசம். இலவச திட்டத்தில் 2 லைன்கள் வரை நடத்தலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் Premium திட்டத்தில் வரம்பில்லாத லைன்கள் கிடைக்கும்.
முடியும். ஒவ்வொரு லைனுக்கும் தனியாக கடன்தாரர்களைச் சேர்க்கலாம். ஒவ்வொருவரின் கடன், வசூல், நிலுவை வரலாறு முழுவதும் பதிவாகும்.
Rider மோடில் கடன்தாரர்கள் வசூல் வரிசைப்படி ஒருவர் பின் ஒருவராகக் காட்டப்படுவார்கள். ஒவ்வொருவரின் இடத்திற்கும் மேப் வழிகாட்டுதல் உண்டு; வசூலை அங்கேயே பதிவு செய்யலாம்.
முடியும். நீங்கள் அழைக்கும் நபர்களுடன் ஒரு லைனைப் பகிரலாம். நீங்கள் பகிர்ந்த லைன்களை மட்டுமே அவர்கள் பார்க்க முடியும்.
உங்கள் தரவு அனுப்பும்போதும் சேமிக்கப்படும்போதும் குறியாக்கம் (encryption) செய்யப்படுகிறது. கைரேகை அல்லது முக அடையாளம் மூலம் உள்நுழையலாம்; அந்த தகவல் உங்கள் போனை விட்டு வெளியே செல்லாது. உங்கள் தரவு யாருக்கும் விற்கப்படுவதில்லை.
முடியும். எப்போது வேண்டுமானாலும் தரவு நீக்கப் பக்கத்தில் கோரிக்கை வைக்கலாம். உங்கள் கணக்கும் எல்லா பதிவுகளும் 30 நாட்களுக்குள் நீக்கப்படும்.
தற்போது Android-ல் மட்டும் கிடைக்கிறது. iPhone பதிப்பு திட்டத்தில் உள்ளது.
Made with ❤️ in India